3727
இருசக்கர வாகனத்தில் 3 பெண்கள் பயணித்ததை புகைப்படம் எடுத்து சென்னை காவல்துறையின் டுவிட்டரில் புகாராக பதிவிட்ட இளைஞரை, 2 பெண்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அடையாறில் அரங்கேறி உள்ளது. இந்த 3 பெண்களும்...



BIG STORY